Posts

Showing posts from November, 2023

ஒருதலை காதல்

                  ஒரு தலைக்காதல்     கண்முன்னே ஆயிரம் கற்பனைகள்     கடலின் அழத்தை அது தொடுவிடும்     அங்கும் இங்கும் திரிக்கிறாள்     ஆனந்தமாய்     மனதிற்குளே ஆயிரம் போதை     மண்ணிலே போகும் வரை     அவளைப் பற்றி பேசும்    வார்த்தைகள் அவளிடம் பேச     மவுனம் தான்     

நட்பின் கரம்

Image
        நட்பின் கரங்கள்    தொடமுடியாத உயரம்   எட்ட முடியாத சிகரம்   நம்பிக்கையின் புனிதம்   நம்புவர்க்கு மட்டும் புரியும்  பலரும் செருவார்கள் -ஆனால்  பறந்து சென்றுவிடுவார்கள்  பழக்கியதிற்கு பற்றும்  நினைவில் உள்ளவள்  காலம் பலமையில் தூரம்  கடந்தும் போகும்  குழ்நிலை உன்னை காணாமல்  போக கூட நேரிடும்  என் மனதில் ஒருவ்வொரு  முறையும் உன்னை நினைத்து இருப்பேன்  நண்பானே! தோழியே  உன் உறவுக்கு - எனது  ஆயிரம் கரங்கள் நினைத்து இருக்கும்  உன் சொல்லுக்கும் பயன்விக்கும்             த. சீனு (எழுத்தளர் )             வேதியியல் பட்டதாரி