ஒருதலை காதல்
ஒரு தலைக்காதல்
கண்முன்னே ஆயிரம் கற்பனைகள்
கடலின் அழத்தை அது தொடுவிடும்
அங்கும் இங்கும் திரிக்கிறாள்
ஆனந்தமாய்
மனதிற்குளே ஆயிரம் போதை
மண்ணிலே போகும் வரை
அவளைப் பற்றி பேசும்
வார்த்தைகள் அவளிடம் பேச
மவுனம் தான்
Comments
Post a Comment