அறிமுகம்
🌹அறிமுகம் இளங்கலை வேதியியல் பட்டதாரி சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (2017-2020) கல்லூரியில் முதல் நாள் :- நான் முதல் முதலில் கல்லூரிக்கு செல்லும் போது என்னுடைய பேருந்து எண் 25, கல்லூரிக்கு வந்து அடைந்தேன், கல்லூரி (பி.பி.எ) கட்டிடத்தின் முன் பெரிய மேடை அமைத்து அதில் பேசுவதற்கு முன்னாள் ( ஐ.எ.ஸ் ) பெண் ஒருவர் மேடையின் விருந்தினரகா வந்து இருந்தார் அன்று ஒரே காற்று வீசியது, மேடையின் கம்பங்கள், அடிக் கொண்டு இருந்தன, நானும் எனது சில ஊர் கார நண்பர்களும் சிறிது பேசிக்கோண்டு இருந்தோம், என்னடா மச்சி கடுப்பா இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தோம் காலை 10.00க்கு ஆரம்பித்து 12.00மணி வரை பேசிகிட்டு இருந்தோம் மேடையில் விருந்தினர் தங்கள் அருமையும் கல்லூர...