அறிமுகம்

🌹அறிமுகம் 

        இளங்கலை வேதியியல் பட்டதாரி

சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி 

                                   (2017-2020)

     

கல்லூரியில் முதல் நாள் :-

                    நான் முதல் முதலில் கல்லூரிக்கு செல்லும் போது என்னுடைய பேருந்து எண் 25, கல்லூரிக்கு வந்து அடைந்தேன், கல்லூரி (பி.பி.எ) கட்டிடத்தின் முன் பெரிய மேடை அமைத்து அதில் பேசுவதற்கு முன்னாள் ( ஐ.எ.ஸ் ) பெண் ஒருவர் மேடையின் விருந்தினரகா வந்து இருந்தார்

    அன்று ஒரே காற்று வீசியது, மேடையின் கம்பங்கள், அடிக் கொண்டு இருந்தன, நானும் எனது சில ஊர் கார நண்பர்களும் சிறிது பேசிக்கோண்டு இருந்தோம், என்னடா மச்சி கடுப்பா இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தோம் காலை 10.00க்கு ஆரம்பித்து 12.00மணி வரை பேசிகிட்டு இருந்தோம்

           மேடையில் விருந்தினர் தங்கள் அருமையும் கல்லூரின் பெருமையும் பற்றி பேச்சி முடித்தார், பிறகு வகுப்பு வரியாக வகுப்பின் தலைமை ஆசிரியர் தங்கள் வகுப்பு மாணவர் களை கூட்டிகிட்டு சென்றார், நானும் என்து வகுப்பு ஆசிரியர் உடன் சென்றேன்

      முதல் நாளே செயற்பயற்சி கூட வக்குப்பு அறைக்கு சென்று அங்கு எங்கள் படிப்பையும் அதன் தொழில் களையும் பற்றி கூறினார் பிறகு மொத்தம் நாங்கள் 110 பேர், இரண்டு வகுப்புகளாக பிரித்தார் ( அ ) பிரிவு மற்றும் (ஆ )பிரிவு இதில் எனது பெயர் (ஆ ) எனது பெயர் இடம் பெற்றது,  அன்று எங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு அப்படியே அன்று பொழுது கழிந்தது,

மறுநாள் :-





         

Comments