Posts

ஒருதலை காதல்

                  ஒரு தலைக்காதல்     கண்முன்னே ஆயிரம் கற்பனைகள்     கடலின் அழத்தை அது தொடுவிடும்     அங்கும் இங்கும் திரிக்கிறாள்     ஆனந்தமாய்     மனதிற்குளே ஆயிரம் போதை     மண்ணிலே போகும் வரை     அவளைப் பற்றி பேசும்    வார்த்தைகள் அவளிடம் பேச     மவுனம் தான்     

நட்பின் கரம்

Image
        நட்பின் கரங்கள்    தொடமுடியாத உயரம்   எட்ட முடியாத சிகரம்   நம்பிக்கையின் புனிதம்   நம்புவர்க்கு மட்டும் புரியும்  பலரும் செருவார்கள் -ஆனால்  பறந்து சென்றுவிடுவார்கள்  பழக்கியதிற்கு பற்றும்  நினைவில் உள்ளவள்  காலம் பலமையில் தூரம்  கடந்தும் போகும்  குழ்நிலை உன்னை காணாமல்  போக கூட நேரிடும்  என் மனதில் ஒருவ்வொரு  முறையும் உன்னை நினைத்து இருப்பேன்  நண்பானே! தோழியே  உன் உறவுக்கு - எனது  ஆயிரம் கரங்கள் நினைத்து இருக்கும்  உன் சொல்லுக்கும் பயன்விக்கும்             த. சீனு (எழுத்தளர் )             வேதியியல் பட்டதாரி   

அறிமுகம்

Image
🌹அறிமுகம்          இளங்கலை வேதியியல் பட்டதாரி சண்முகா  தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி                                     (2017-2020)       கல்லூரியில் முதல் நாள் :-                      நான் முதல் முதலில் கல்லூரிக்கு செல்லும் போது என்னுடைய பேருந்து எண் 25, கல்லூரிக்கு வந்து அடைந்தேன், கல்லூரி (பி.பி.எ) கட்டிடத்தின் முன் பெரிய மேடை அமைத்து அதில் பேசுவதற்கு முன்னாள் ( ஐ.எ.ஸ் ) பெண் ஒருவர் மேடையின் விருந்தினரகா வந்து இருந்தார்     அன்று ஒரே காற்று வீசியது, மேடையின் கம்பங்கள், அடிக் கொண்டு இருந்தன, நானும் எனது சில ஊர் கார நண்பர்களும் சிறிது பேசிக்கோண்டு இருந்தோம், என்னடா மச்சி கடுப்பா இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தோம் காலை 10.00க்கு ஆரம்பித்து 12.00மணி வரை பேசிகிட்டு இருந்தோம்            மேடையில் விருந்தினர் தங்கள் அருமையும் கல்லூர...