நட்பின் கரம்
நட்பின் கரங்கள்
தொடமுடியாத உயரம்
எட்ட முடியாத சிகரம்
நம்பிக்கையின் புனிதம்
நம்புவர்க்கு மட்டும் புரியும்
பலரும் செருவார்கள் -ஆனால்
பறந்து சென்றுவிடுவார்கள்
பழக்கியதிற்கு பற்றும்
நினைவில் உள்ளவள்
காலம் பலமையில் தூரம்
கடந்தும் போகும்
குழ்நிலை உன்னை காணாமல்
போக கூட நேரிடும்
என் மனதில் ஒருவ்வொரு
முறையும் உன்னை நினைத்து இருப்பேன்
நண்பானே! தோழியே
உன் உறவுக்கு - எனது
ஆயிரம் கரங்கள் நினைத்து இருக்கும்
உன் சொல்லுக்கும் பயன்விக்கும்
த. சீனு (எழுத்தளர் )
வேதியியல் பட்டதாரி
Comments
Post a Comment